நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் தலைமையிலான இந்தியதேசிய ராணுவப்படையில் பணியாற்றிய சுதந்திரபோராட்ட வீராங்கனை கேப்டன் லட்சுமிஷேகல் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில் உடல்தானம் நிகழ்ச்சி நடை பெற்றது.